Thai Pongal Celebration 2026
சேவா சக்கரா குழந்தைகள் இல்லத்தின் அன்பு சொந்தங்களுக்கும், அழகான நட்புகளுக்கும், அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். மனித நேயத்தை காக்க தர்மம், அன்பு, நட்பு, உறவு மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்போம். இயன்றதை செய்வோம் — இயலாதவர்களுக்கு. மகிழ்வித்து மகிழ்வோம். தேவையறிந்து உதவி செய்வோம். 🫶🙏
Warm Thai Pongal wishes to our beloved family, dear friends, and all kind-hearted supporters. On this joyful festival of harvest, the children of Seva Chakkara Children’s Home encourage us to uphold humanity through love, compassion, friendship, relationships, and harmony. Let us do what we can for those who cannot, bring happiness by sharing joy, and help others by understanding their needs. 🫶🙏
With love and gratitude,
Lakshmi R Secretary
Seva Chakkara Children’s Home 🌾✨
0 Comments